எப்படியோ குவியும் பணம்..! தறிகெட்ட வாழ்க்கை..! குடி கும்மாளம்..! பயங்கர நோய்..! பரிதாப உண்மை..!?

சின்னத்திரை நடிகர் நடிகைகள் தற்கொலை செய்துகொள்ளும்  பரிதாபம் ஒரு தொடர் கதையாகவே இருக்கிறது. கடைசியாக சபர்ணா என்கிற அழகான நடிகை வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்..! நிர்வாணமாக..! வீடெங்கும் மதுப் பாட்டில்கள்..மாத்திரை மருந்துகள்..போதைப் பவுடர்கள்..! அப்பா, அம்மா இருந்தும் கூட தனியாக ஒரு வீடு எடுத்து தங்கியுள்ளார் சபர்ணா..! அவர்பற்றி சின்னத்திரை வட்டாரங்கள் கூறும் போது, சபர்ணா பயங்கர மாடர்ன் கேர்ள். புதிதாக வாழவேண்டும். யார் தயவும் இல்லாமல் கை நிறைய சம்பாதிக்க வேண்டும் என்று நினைப்பவர்..! … Continue reading எப்படியோ குவியும் பணம்..! தறிகெட்ட வாழ்க்கை..! குடி கும்மாளம்..! பயங்கர நோய்..! பரிதாப உண்மை..!?